Monthly Archives: November 2020

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய தாழமுக்கம் நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் வானிலையில் மாற்றம்!

Sunday, November 29th, 2020
வங்காள விரிகுடரவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் அடுத்த 36 மணித்தியாலங்களில் புதிய தாழமுக்கமாக மாற்றமடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் வழமைக்கு திரும்புகின்றது சேவைகள் இயங்கும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Sunday, November 29th, 2020
நாளைமுதல் பேருந்து சேவைகள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அதன் தலைவர் கிங்ஸ்லி... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக மோதல் விவகாரம் – மாணவர்களுக்கான தண்டணைகள் இறுதி செய்யப்பட்டன!

Sunday, November 29th, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

ரசலின் அதிரடி ஆட்டத்தால் கொழும்பு கிங்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி

Sunday, November 29th, 2020
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் மற்றுமொரு போட்டி நேற்றிரவு ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது. கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி கிளேடியேடர்ஸ் ஆகிய... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடை சட்டமானது நவீன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க போதுமான ஏற்பாடுகளை கொண்டதல்ல- அஜித் ரோஹன!

Sunday, November 29th, 2020
நடை முறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டமானது, தற்காலத்தில், நவீன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க போதுமான ஏற்பாடுகளை கொண்டதல்ல என பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனம் என்ற இறையாண்மை கொண்ட நாடு எதிர்காலத்தில் உலக வரைப்படத்தில் சேர்க்கப்பட வேண்டும் – பலஸ்தீன மக்களுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பான சர்வதேச தின செய்தியில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Sunday, November 29th, 2020
பலஸ்தீன மக்களுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பான சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினத்தை முன்னிட்டு செய்தியொன்றை வெளியிட கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்தியில் திருப்புமுனையை ஏற்படுத்தும்வகையில் புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஆரம்பிக்க நடவடிக்கை — அமைச்சர் டலஸ் அலகப்பெருமதெரிவிப்பு!

Sunday, November 29th, 2020
முதலீட்டாளர்களின் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை வழங்க முடியாவிட்டால் எதிர்காலத்தில் தொழிலாளர்கள் குறித்து நம்பிக்கை இல்லாமல்போகும். அதனால் மின் உற்பத்தியில் திருப்புமுனையை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிப்பு – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Sunday, November 29th, 2020
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தல் தொடர்ந்தால் பரீட்சையை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாது – அமைச்சர் பீரிஸ்!

Saturday, November 28th, 2020
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை ஒத்திவைப்பதை தவிர்க்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 2021... [ மேலும் படிக்க ]