Monthly Archives: September 2020

அனுமதி கிடைக்குமானால் அடுத்த12 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க தயார் – இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக தெரிவிப்பு!

Sunday, September 27th, 2020
சுகாதார பரிந்துரைகள் கிடைத்தால் அடுத்த 12 மணித்தியாலங்களில் அனைத்து விமான நிலையங்களையும் பயணிகள் செயற்பாட்டுக்காக திறக்க தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக... [ மேலும் படிக்க ]

ஒரு நிறுவனத்திலிருந்து எழுத்துமூல விசாரணைக்கு இன்னுமொரு நிறுவனம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்காதுவிட்டால் அதை ஏற்றுக்கொண்டதாக கருதி மக்களுக்கு பதில் கூறுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, September 27th, 2020
அரச அதிகாரிகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது மக்கள் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்குவதே ஆகும். அதற்காக மக்களின் பக்கம் நின்று சரியான மற்றும் தைரியமாக... [ மேலும் படிக்க ]

அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்த முயற்சித்தால் அதை கட்டுப்படுத்த ஒரு இலட்சம் மெற்றின் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

Sunday, September 27th, 2020
  தற்போது சந்தையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஒரு இலட்சம் தொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கட் பேரவையும் பாதிப்பு!

Sunday, September 27th, 2020
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலமையகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இதன்காரணமாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்!

Sunday, September 27th, 2020
போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயமுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்தகைய மாணவர்களை பாடசாலை கல்வி செயற்பாடுகளில்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் தினத்தில் அலுவலகங்களில் அதிகாரிகள் வருகைதராதுவிட்டால் தெரியப்படுத்துங்கள் – பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு கோரிக்கை!

Sunday, September 27th, 2020
அரசாங்கத்தினால் பொதுமக்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு 30 பேர் உயிரிழப்பு!

Sunday, September 27th, 2020
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்தனர். தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர இதனை... [ மேலும் படிக்க ]

அனுமதியை மீறி கட்டடத்தின் உடைந்த பகுதி நிர்மாணிக்கப்பட்டமையால் அனர்த்தம் ஏற்பட்டது – கண்டி சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

Sunday, September 27th, 2020
கண்டி - புவெலிகடயில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் தரம் தொடர்பில் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு.

Saturday, September 26th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்ற காணொளி மூலமான கலந்துலரயாடலின் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வெற்றி இந்திய – இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க வாய்ப்பளிக்கும் – பிரதமர் மஹிந்தவுடனான சந்திப்பில் பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Saturday, September 26th, 2020
இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடனான கொள்கையில் முதலில் இலங்கைக்கே முன்னுரிமை வழங்கிவரவதாக இந்தியப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]