Monthly Archives: July 2020

மன்னார் அரச அதிபருக்கு சேவை நீடிப்பு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, July 8th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மன்னார் மாவட்ட அரச அதிபரின் பதவிக்காலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 31 ஆம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மன்னார் மாவட்ட அரச அதிபர்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்சார் நாடாளுமன்ற செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முதலிடம்!

Wednesday, July 8th, 2020
மக்கள் நலன்சார் நாடாளுமன்ற செயற்பாடுகளில் அதிகளவான பங்களிப்பு செய்தவர்கள் தொடர்பில் MANTHRI.LK  இணையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அதிகூடிய பங்களிப்பு செய்தவர்களின்... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு பின் இன்று இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி..!

Wednesday, July 8th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் கிரிக்கட் போட்டிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் முதலாவது போட்டி ஆரம்பமாகின்றது. இங்கிலாந்து மற்றும்... [ மேலும் படிக்க ]

ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, July 8th, 2020
நாட்டின் ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

சீனாவில் நீர்த்தேக்கத்தில் மூழ்கிய பேருந்து – 21 பேர் உயிரிழப்பு!

Wednesday, July 8th, 2020
தென் மேற்கு சீனாவில் பேருந்து ஒன்று வீதியை விட்டுவிலகி, அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்றும்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் பிரசாரங்களை மேற்கொள்ளல் முழுமையாக தடை – தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய !

Wednesday, July 8th, 2020
எந்தவோர் அரசாங்க அல்லது மாகாண சபை அலுவலகத்தில் அல்லது அரசாங்க பாடசாலையில், உள்ளூர் அதிகாரசபையில், வேறு அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது நியதிச்சட்ட சபைகள் வசமுள்ள நிறுவனமொன்றில்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை ஒக்டோபரில் நடப்பதே வடக்கு மாணவரின் விருப்பம் – கருத்துக் கணிப்பில் தகவல்!

Wednesday, July 8th, 2020
உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்துமாறு வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

பாடசாலை வாகனங்களின் வர்ணத்தில் மாற்றம் – வெளியானது வர்த்தமானி!

Wednesday, July 8th, 2020
பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு கட்டாயமாக மஞ்சள் வர்ணம் பூசப்பட வேண்டும் என்பது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான சட்டம்... [ மேலும் படிக்க ]

காரணமின்றி அதிக கட்டணங்கள் அறவீடு – நிவாரணம் வழங்குமாறு மின்சாரத்துறைக்கு பரிந்துரை!

Wednesday, July 8th, 2020
கொரோனா முடக்கல் காலத்தில் காரணமின்றி அதிகமான மின்சார கட்டணங்கள் அறவீடு கணிப்பீடு செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்த ஐந்துபேர் கொண்ட குழுவினர், பாவனையாளர்களுக்கு நிவாரணம்... [ மேலும் படிக்க ]

இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு — தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, July 8th, 2020
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இதுவரையான காலப்பகுதியில் 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1496 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]