Monthly Archives: July 2020

கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு: திங்களன்று பிரசார நடவடிக்கைகளுக்கு தடை – மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!

Friday, July 31st, 2020
அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடம்பெறும் நோன்மதி தினத்தன்று தேர்தல் பிசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால்... [ மேலும் படிக்க ]

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க 12 வாக்குச் சாவடிகள் – வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவிப்பு!

Friday, July 31st, 2020
நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 6 ஆயிரத்து 275 பேர் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் என வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சமன் பந்துலசேன... [ மேலும் படிக்க ]

மின் பாவனையாளர்களுக்கு 3 பில்லியன் ரூபா சலுகை வழங்க இலங்கை மின்சார சபை தீர்மானம்!

Friday, July 31st, 2020
நாடளாவிய ரீதியில் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபா சலுகை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில்... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

Friday, July 31st, 2020
2020 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை இணையத்தளம் மூலமாகவே பெற்றுகொள்ளப்படும் என... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை: நீதவான் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த 70 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் – நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்!

Friday, July 31st, 2020
வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வலிதெற்கு பகுதியிலுள்ள நீதவான் நலன்புரி நிலையத்தில் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த சுமார் 70... [ மேலும் படிக்க ]

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

Friday, July 31st, 2020
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச்... [ மேலும் படிக்க ]

பஹ்ரைன் செல்லும் அனைவருக்கும் PCR பரிசோதனை – அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, July 31st, 2020
பஹ்ரைன் நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அந் நாட்டு சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் கோரிக்கை!

Friday, July 31st, 2020
இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர்தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரா கைது!

Friday, July 31st, 2020
குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரா கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாட்சியங்களை... [ மேலும் படிக்க ]

யாழ் குரு முதல்வரை சந்தித்து ஆசிபெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, July 31st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யாழ். குருமுதல்வர் சாமுவேல் பொன்னையா அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இன்று காலை யாழ் குரு... [ மேலும் படிக்க ]