யாழ் குரு முதல்வரை சந்தித்து ஆசிபெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, July 31st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யாழ். குருமுதல்வர் சாமுவேல் பொன்னையா அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இன்று காலை யாழ் குரு முதல்வரது இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குருமுதல்வர் சாமுவேல் பொன்னையா அடிகளாரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவரது ஆசிகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் - பொலிஸ் மா அதிபருக்கு அமை...
அவதூறுகள் எம்மை நோக்கி வருவதற்கு தேர்தல் அச்சமே காரணம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தா சுட்டிக்காட...
நல்லூர் பிரதேச உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் கலந்துரையாடல்!
|
|
|




