Monthly Archives: May 2020

ரசிகர்கள் இன்றி விளையாட்டு மைதானங்கள் இயங்க அனுமதி!

Monday, May 18th, 2020
இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் 3-வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய பொது ஊரடங்கு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

ஹோமாகமவில் உருவாகின்றது இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் !

Monday, May 18th, 2020
இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை ஹோமாகமவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்த மைதானம் ஹோமாகம தியகம பகுதியில்... [ மேலும் படிக்க ]

கொரோனா அவச்சுறுத்தல் : அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது.

Monday, May 18th, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக நாடு முழுவதும் 19 புகையிரதங்கள், 4 ஆயிரம் பேருந்துகள் சேவையில் – போக்குவரத்து அமைச்சு தெரிவிப்பு!

Monday, May 18th, 2020
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பணிகளுக்காக 19 புகையிரதங்கள் மற்றும் நான்காயிரத்திற்கு அதிகமான பேருந்துகள் இன்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது போக்குவரத்து அமைச்சு... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி – இலண்டன் மருத்துவர்கள் அறிவிப்பு!

Monday, May 18th, 2020
கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில், இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருத்து முதற்கட்ட வெற்றியை எட்டியுள்ளது. கடந்த ஆறுமாதங்களாக கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

“அம்பாம் புயல்” – வடமராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் நடவடிக்கை!

Monday, May 18th, 2020
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக உருவாகியுள்ள "அம்பாம்" புயலால் நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக வடமராட்சியின் கடலோர பகுதிகள் பலத்த சேதங்களுக்கு... [ மேலும் படிக்க ]

வர்த்தமானியை வலுவிழக்க செய்ய கோரிய மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் நாளையும்!

Monday, May 18th, 2020
பொது தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலையும் நாடாளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி அறிவித்தலையும் வலுவிழக்க... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் ஆராய்வு – விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, May 18th, 2020
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட... [ மேலும் படிக்க ]

தொழில்களை இழகக்க நேரிடலாம்: நாடு திரும்புவது குறித்து சிந்தித்து முடிவெடுங்கள் – வெளிநாடுகளிலுள்ள இலங்கையருக்கு வெளியுறவுத்துறை செயலாளர் அறிவுரை!

Monday, May 18th, 2020
வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கொரோன வைரஸ் காரணமாக இலங்கைக்கு திரும்பி வருவது தொடர்பில் மீண்டும் ஒருமுறை சிந்தித்து முடிவெடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரிப்பு!

Monday, May 18th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]