Monthly Archives: March 2020

தேசிய உரக் கொள்கை திருத்த சட்டத்தை வகுக்க புத்திஜீவிகள் குழு – அமைச்சரவை அனுமதி!

Friday, March 6th, 2020
தேசிய உரக் கொள்கையொன்றுக்கான திருத்த சட்டத்தை வகுப்பதற்காக புத்திஜீவிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1988 ஆம் ஆண்டு இல 68 இன் கீழான உரம்... [ மேலும் படிக்க ]

இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா பெண்கள் அணி!

Friday, March 6th, 2020
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய பெண்கள் அணி டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பெண்கள் டி20 உலக கோப்பை... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்: நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!

Thursday, March 5th, 2020
நோர்த் சீ எனப்படும் வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட கடல் நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

நிரந்தர நியமனம் தான் கிடைக்காது போனாலும் எமது சேவைக்கு ஏற்ற ஊதியத்தையாவது அதிகரித்துத் தாருங்கள்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தீவக முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

Thursday, March 5th, 2020
தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது சேவைக்கான ஊதியத்தை  தமது குடும்ப வருமானத்துக்கேற்ற பொருளாதாரத்தை ஈட்டும் வகையில் உயர்த்தி... [ மேலும் படிக்க ]

வரலாற்றுத்துவம் மிக்க வடக்கின் பெரும் போர் ஆரம்பம்!

Thursday, March 5th, 2020
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று (05) காலை 10 மணிக்கு ஆரம்பமானது. நூற்றாண்டு... [ மேலும் படிக்க ]

தேங்காய் விலையை குறைக்க அரசு தீர்மானம்.!

Thursday, March 5th, 2020
நுகர்வோருக்கு சலுகை விலையில் தேங்காய்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அத்தியவசிய பொருட்களுக்கான விலைகளை குறைப்பதற்கான திட்டம் குறித்து பிரதமர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய தீர்மானம்!

Thursday, March 5th, 2020
இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

Thursday, March 5th, 2020
இலங்கையில் இந்த நாட்களில் தாக்கம் செலுத்தி வரும் அதியுயுர் வெப்பநிலை காரணமாக பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகள்,... [ மேலும் படிக்க ]

கட்டுப்பணம் குறித்த வர்த்தமானி அறிவிப்பு!

Thursday, March 5th, 2020
எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு... [ மேலும் படிக்க ]

சூறாவளி தாக்கியதில் – அமெரிக்காவில் 25 பேர் உயிரிழப்பு!

Thursday, March 5th, 2020
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தில் நேற்று கடுமையான சூறாவளி தாக்கியது. அதிவேகத்தில் சுழன்றடித்த இந்த சூறாவளியால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பல வீடுகளின்... [ மேலும் படிக்க ]