நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் – போக்குவரத்து சபையின் தலைவர்!
Monday, February 10th, 2020
இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை
போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சபைக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

