உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 20 வீதமாக குறைவடைவு!
Sunday, February 9th, 2020உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வேகமாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் கச்சா எண்ணெயின் விலை 20 வீதமாக குறைவடைந்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ள சூழ்நிலையில், இலங்கையில் எரிபொருளின் விலைகளை குறைப்பதற்கான தயார் நிலைகள் இல்லையென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!
இன்னும் 6 மாதங்களில் அனைத்தையும் மாற்றியமைப்போம்: யாழ் மாநகரசபை தொடர்பில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ...
அதிகாரிகள் மட்டத்தில் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க இலங்கை - சவுதி அரேபியா இடையே ஒப்பந்தம் !
|
|