Monthly Archives: February 2020

யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடல்!

Thursday, February 13th, 2020
யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகாரமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப்... [ மேலும் படிக்க ]

சர்வதேசத்துடன் உறவை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியே இலங்கையின் இலக்குமியன்மார் சுதந்திர தின நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

Thursday, February 13th, 2020
இலங்கை - மியன்மார் ஆகிய நாடுகளுக்கு இடையில் காணப்படுகின்ற இராஜதந்திர மற்றும் சிநேகபூர்வ உறவுகள் மேலும் விரிவடைந்து இரண்டு நாடுகளின் பிரஜைகளும் பலனடையும் வகையில் அவை... [ மேலும் படிக்க ]

லொத்தர் சபைக்கு புதிய தலைவர்!

Thursday, February 13th, 2020
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஓய்வு பெற்ற பீ.விஜேவீர அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது தொழில்முறை வாழ்வினுள் பல அமைச்சுக்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம்: விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம்!

Thursday, February 13th, 2020
யாழ்.பல்கலைகழக- கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்திருப்பதாக... [ மேலும் படிக்க ]

மூன்று மணி நேரத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் – போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர்!

Thursday, February 13th, 2020
வாகன சாரதிக்காக விண்ணப்பிக்கும் ஒருவர் தமது விண்ணப்பம், மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த பின்னர் மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என... [ மேலும் படிக்க ]

தனியார் துறையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வேண்டும் – கஃபே அமைப்பு!

Thursday, February 13th, 2020
தனியார் துறையினருக்கும் எதிர்வரும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கஃபே அமைப்பு கடிதமொன்றை அனுப்பி... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி !

Thursday, February 13th, 2020
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தட்டுப்பாடின்றி மின்சாரத்தினை வழங்குவதற்கு தனியார் பிரிவிடமிருந்து மின்சாரத்தினை விலைக்கு வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்பு!

Wednesday, February 12th, 2020
கொழும்பு காலி முகத்திடல் நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசின்... [ மேலும் படிக்க ]

சூரியனுக்கு அருகில் ஆய்வு நடத்தக்கூடிய செய்மதி விண்ணில் !

Wednesday, February 12th, 2020
சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய ஐரோப்பாவின் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனவெரல் தளத்திலிருந்து இது... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷுக்கு உலக கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த இலங்கை!

Wednesday, February 12th, 2020
பங்களாதேஷ் இளையோர் அணியை தனது கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, தூரநோக்கு ஆகியவற்றைக் கொண்டு உலக சாம்பியனாக்கியதன் மூலம் ஐ.சி.சி. உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த முதலாவது இலங்கையர் என்ற... [ மேலும் படிக்க ]