மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்பு!

Wednesday, February 12th, 2020

கொழும்பு காலி முகத்திடல் நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசின் பிரதிநிதியாக பிரதம விருந்தினராக பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

Related posts:

கடந்தகால அனுபவங்கள் எதிர் காலத்திற்கான திறவுகோலாக இருக்கவேண்டும் - நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
சமூகத்தின் நற் பிரையைகளை வளர்க்கும் களமாக விழங்குவது சனசமூக நிலையங்கள்  – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
பொதுப்பாதை மற்றும் வாய்க்காலை இடைமறித்து தனியார் அமைக்கப்பட்ட பண்ணை விவகாரம் – சண்டிலிப்பாய்க்கு நேர...