Monthly Archives: September 2019

அதிக விலை: 200 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

Friday, September 13th, 2019
அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்த 200 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்ட கோதுமை... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு!

Friday, September 13th, 2019
இராணுவத்தின் 28 ஆவது புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ஏ.ஏ. கொடிப்பிலி நேற்று(12) தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக்... [ மேலும் படிக்க ]

டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை வரவேற்றுள்ள அமெரிக்க உயர் நீதிமன்றம்!

Friday, September 13th, 2019
அகதி அந்தஸ்து கோருபவர்களின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் வரவேற்றுள்ளது. இதற்கு அமைய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டம்…!

Friday, September 13th, 2019
பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர்... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Friday, September 13th, 2019
மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கும் நாடு முழுவதும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடமாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரி விலக்கு!

Friday, September 13th, 2019
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது. வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து... [ மேலும் படிக்க ]

கண்காணிக்கப்படும் பேஸ்புக் கணக்குகள் !

Friday, September 13th, 2019
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துளளது. இந்தக் கோரிக்கையை இலங்கை தகவல் தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

விடுதலையானார் கோத்தபாய ராஜபக்ச !

Friday, September 13th, 2019
அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும்... [ மேலும் படிக்க ]

சுகாதார தொண்டர்களுக்கான மீள் நோ்முகத்தோ்வு 17ம்இ 18ம் திகதிகளில்!

Friday, September 13th, 2019
வடமாகாண சுகாதார தொண்டா்கள் நியமனம் நிறுத்தப்பட்ட நிலையில்இ புதிதாக உள்ளீா்ப்பு செ ய்வதற்கான மீள் நோ்முகத்தோ்வு எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மறுக்கிறது பாகிஸ்தான்!

Friday, September 13th, 2019
பாகிஸ்தானுக்கு செல்லவுள்ள இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம்... [ மேலும் படிக்க ]