Monthly Archives: September 2019

47 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய திரும்பும் கிண்ணம்!

Tuesday, September 17th, 2019
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 47 ஆண்டுகளுக்கு பிறகு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வேகமாக பரவும் மலேரியா!

Tuesday, September 17th, 2019
இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 5 மலேரிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

பறவை மோதி விபத்து: 146 பயணிகளுடன் தரையிங்கிய விமானம்!

Tuesday, September 17th, 2019
இலங்கையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பறவை மோதியதால் ஏற்படவிருந்த விபத்து தவிரக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விமானம் 146... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவு!

Tuesday, September 17th, 2019
பலாலி விமான நிலைய விரிவாக்க பணிகளை ஒக்ரோபர் 10ம் திகதிக்குள் முடிக்க நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். பலாலி விமான... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பிற்குள் சீன போர்க்கப்பல்?

Tuesday, September 17th, 2019
இந்துசமுத்திர பகுதியில் சீனாவின் போர்க்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா டுடே வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்ற 08 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!

Tuesday, September 17th, 2019
8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். வென்னப்புவ பிரதேசத்தின் விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது... [ மேலும் படிக்க ]

இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, September 17th, 2019
இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 75 பேருந்து அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். சம்பள பிரச்சினை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு... [ மேலும் படிக்க ]

செப்டெம்பர் 20 முதல் சர்வதேச புத்தக கண்காட்சி!

Tuesday, September 17th, 2019
2019 சர்வதேச புத்தக கண்காட்சி செப்டெம்பர் 20 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் 21... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடைய இராணுவத்தினரும் தொடர் போராட்டம்!

Tuesday, September 17th, 2019
விசேட தேவையுடைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு... [ மேலும் படிக்க ]

பரவலாக மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, September 17th, 2019
நாட்டில் பரவலாக மழையுடனான வானிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல்... [ மேலும் படிக்க ]