Monthly Archives: June 2019

வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்புக்காகத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2019
காணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை நிரப்புதல் என்றே கூறப்படுகின்றது. சதுப்பு நிலங்கள் மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியவசியமானவை... [ மேலும் படிக்க ]

வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்கத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2019
இயற்கையை எதிர்த்து வாழ்வதற்கான வசதிகளை செயற்கையாகவே ஏற்படுத்திக் கொள்கின்ற கொழும்பு நகரையும், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ நினைக்கின்ற வடக்கின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பது... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் அதிரடி உத்தரவு!

Wednesday, June 19th, 2019
தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினமன்று... [ மேலும் படிக்க ]

நெற்பயிருக்கு அழிவினை ஏற்படுத்தும் திணையன் குருவி – விவசாயிகள் கவலை!

Wednesday, June 19th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் திணையன் குருவியின் தாக்கத்தினால் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முள்ளியவளையினை... [ மேலும் படிக்க ]

மரம் வெட்டும் இயந்திரம் இறக்குமதிக்கு தடை!

Wednesday, June 19th, 2019
மரத்தினை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திர வாள்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உலகக்கிண்ண தொடர் – புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாம் இடம்!

Wednesday, June 19th, 2019
ஆப்கானிஸ்தான் அணியுடனான நேற்றைய வெற்றியை அடுத்து, உலகக்கிண்ண லீக் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாம் இடத்தை அடைந்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு Tap – மீண்டும் ஜனாதிபதி ஆட்சேபனை!

Wednesday, June 19th, 2019
பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் டெப்லெட்களை வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய திட்டத்திற்கு மீண்டும் ஜனாதிபதி தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

பெண் அரச உத்தியோகத்தரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மணல் கொள்ளையர்கள்!

Wednesday, June 19th, 2019
மணல் கொள்ளையை தடுப்பதற்காகச் சென்ற பெண் உத்தியோகத்தா் மீது மணல் கொள்ளையா்கள் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனார். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வால் குளம் பாதிப்பு!

Wednesday, June 19th, 2019
வன்னேரிக்குளத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மணல் அகழ்வு தொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

Wednesday, June 19th, 2019
ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினை அடுத்து யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா பகுதிகளில் சுனாமி... [ மேலும் படிக்க ]