Monthly Archives: April 2019

ஒற்றுமையே எதிர்காலத்தை வெற்றி கொள்ளும் வலிமைமிக்க ஆயுதம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Tuesday, April 16th, 2019
ஒவ்வொரு பிரதேசத்தினதும் அபிவிருத்திகளையும் அப்பிரதேச மக்களது தேவைப்பாடுகளையும் முன்னெடுத்து சென்று அதை வெற்றிகொள்ளும் பங்கு அப்பிரதேசங்களில் காணப்படும் ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் விஷேட புத்தாண்டு கொண்டாட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுச் சிறப்பிப்பு!

Monday, April 15th, 2019
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

புலோலியில் நள்ளிரவில் கொள்ளையர்கள் கைவரிசை! 

Monday, April 15th, 2019
யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகை தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், புலோலி தெற்கு,... [ மேலும் படிக்க ]

2017 ஆம் ஆண்டு இறுதிவரை 17,600 சிறுவர் துஸ்பிரயோக வழக்குகள்!

Monday, April 15th, 2019
2017ஆம் ஆண்டு இறுதிவரை இலங்கையில் 17,600 சிறுவர் துஸ்பிரயோக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை... [ மேலும் படிக்க ]

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட்களினால் வெற்றி!

Monday, April 15th, 2019
இந்தியக் ப்றீமியர் லீக் தொடரின் 29ஆவது போட்டி, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற நிலையில்  சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட்களினால்... [ மேலும் படிக்க ]

வெப்பம் தொடர்ந்தும் நீடிக்கும் – காலநிலை அவதான நிலையம்!

Monday, April 15th, 2019
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும் என்றும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மே மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் ஏற்படும்... [ மேலும் படிக்க ]

தனியார் மருத்துவமனைகள் தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் !

Monday, April 15th, 2019
தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 27 ஒளடதங்களின் விலை குறைப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]

39 ஓட்டங்களினால் டெல்லி அணி வெற்றி!

Monday, April 15th, 2019
இந்தியன் ப்றீமியர் லீக் தொடர்பில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 39 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல்: சூடானில் தொடர்ந்தும் பதற்றம்!

Monday, April 15th, 2019
சூடானில் மக்களாட்சி கோரி போராட்டம் வலுப்பதால் பெரும் பதற்ற நிலைக்கு மத்தியில் சூடான் இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலதெரிவிக்கின்றன.கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் ஆப்பிரிக்க... [ மேலும் படிக்க ]

விமான விபத்து: நேபாளத்தில் 03 பேர் உயிரிழப்பு!

Monday, April 15th, 2019
நேபாள  விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லுகியா விமான... [ மேலும் படிக்க ]