Monthly Archives: March 2019

இன்றும் வெப்பமான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Friday, March 8th, 2019
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்றைய தினமும் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு... [ மேலும் படிக்க ]

விண்வெளியில் முதல் “செல்ஃபி” – அனுப்பியது இஸ்ரேலின் நிலவு ஆய்வுக் கலம்!

Friday, March 8th, 2019
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரேல் நாட்டு தனியார் நிறுவனம் அனுப்பியுள்ள பெரஷீத் ஆய்வுக் கலம், தன்னைத் தானே எடுத்துக் கொண்ட கைப்படத்தை (செல்ஃபி) முதல் முறையாக பூமிக்கு... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் நியமனம்!

Friday, March 8th, 2019
சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிப்பு!

Friday, March 8th, 2019
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் அமுலுக்கு வருவதாக விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 80 ரூபாவாகவும்,... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச மகளிர் தினம்!

Friday, March 8th, 2019
இன்று சர்வதேச மகளிர் தினமாகும். அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று போராடியதன் விளைவு 1848 ஆம் ஆண்டு இன்றைய தினம் தீர்வு கிடைத்தது. அந்த நாளையே உலகம்... [ மேலும் படிக்க ]

சிறுவன் கடத்தல்: வவுனியாவில் பரபரப்பு!

Friday, March 8th, 2019
வவுனியா - பெரிமடு பகுதியில் வைத்து சிறுவன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து குறித்த சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது... [ மேலும் படிக்க ]

வடக்கின் போர் : சென்.ஜோன்ஸ் முதல் இன்னிங்ஸில் 181 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு!

Thursday, March 7th, 2019
வடக்கின் போரில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிழந்தது. ‘வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியாவில் பாரிய விபத்து – இலங்கையர்கள் உட்பட 6 பேர் படுகாயம்!

Thursday, March 7th, 2019
சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இலங்கையர்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 4... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைக்கு புதிய ஆணையாளரை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, March 7th, 2019
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்கவை நீக்கி புதிய நியமனம் ஒன்றினை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினால்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு – அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!

Thursday, March 7th, 2019
சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு தொடர்பாக தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி 0113 024 820, 0113 024 848, 0113 024 850 என்ற... [ மேலும் படிக்க ]