சீனாவில் நிலச்சரிவு – 10 பேர் உயிரிழப்பு!
Monday, March 18th, 2019
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிலச்சரிவில்... [ மேலும் படிக்க ]

