பெலியத்தை – யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவை ஆரம்பம்!
Monday, March 18th, 2019
பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெலியத்தையில் இருந்து சேவையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த புகையிரத சேவை அடுத்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
2901 வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் - சட்டமா அதிபர் திணைக்களம்!
முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் - அமைச்சர் சம்பிக்க!
மக்களை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை – வடக்கு ஆளுநர்!
|
|
|
உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு நடவடிக்கை - விவசாய அமைச்சு அறிவிப்பு!
தோழர் தவநாதனின் தாயாராது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரிய...
சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு கடமைகளுக்கு சமுகமளிக...


