Monthly Archives: January 2019

படைப்புழுவால் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடு!

Thursday, January 17th, 2019
படைப்புழுவின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலான மதிப்பீட்டை நாளை(18) முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நிதியம் நாளை முதல் இடமாற்றம்!

Thursday, January 17th, 2019
இலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் தற்போது இயங்கி வரும் ஜனாதிபதி நிதியமானது, நாளை(18) முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

பலாலி இராணுவ முகாமில் பயிற்சிக்கு சென்ற இளைஞன் தற்கொலை!

Thursday, January 17th, 2019
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த  என்.ஜி.வை.... [ மேலும் படிக்க ]

இலங்கை – ஆஸி தொடர் – நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா வெற்றி!

Thursday, January 17th, 2019
சுற்றுலா இலங்கை அணியுடன் இன்று(17) பிரிஸ்பேன் நகரில் உள்ள கெபா மைதானத்தில் இடம்பெறவுள்ள மூன்று நாள் கொண்ட (இரவு/பகல்) போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா XI அணி வெற்றி... [ மேலும் படிக்க ]

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் தேவைப்பாடுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!

Thursday, January 17th, 2019
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட வறிய நிலையில் காணப்படும் குடும்பங்களின் தேவைப்பாடுகளை கருத்தில் கொண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மனிதப் பாவனைக்கு பொருத்தமற்ற பால்மா விற்பனை தொடர்பில் விசாரணை!

Thursday, January 17th, 2019
மனிதப் பாவனைக்கு பொருத்தமற்ற பால்மா விற்பனை குறித்து விசாரணை செய்யுமாறு கோரப்பட்டிருக்கின்றது. அமைச்சர் ஒருவரின் உறவினர் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாக... [ மேலும் படிக்க ]

75 வீத தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லாத நிலை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

Thursday, January 17th, 2019
நாட்டிலுள்ள 352 தேசிய பாடசாலைகளில் 302 பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்ராலின் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இதனை... [ மேலும் படிக்க ]

அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ள அம்புலன்ஸ்கள்!

Thursday, January 17th, 2019
நாடு முழுவதும் உள்ள 132 வைத்தியசாலைகளுக்குத் தேவையான அம்புலன்ஸ்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

20 வீத ஆண்களும் 10 வீத பெண்களும் இலங்கையில் பாலியல் வன்புணர்வு!

Thursday, January 17th, 2019
இலங்கையில் இருபது வீத ஆண்களும் பத்துவீத பெண்களும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர்... [ மேலும் படிக்க ]

இலங்கையர் அனைவருக்கும் மின் சுகாதார அட்டைகள்!

Thursday, January 17th, 2019
இலங்கையில் வாழும் 21 மில்லியன் மக்களுக்கும் மின் சுகாதார அட்டைகளை விநியோகிக்கும் பணி அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார போசணைகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித... [ மேலும் படிக்க ]