Monthly Archives: January 2019

பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேருக்கு பதவி உயர்வு!

Friday, January 18th, 2019
2018-07-10 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸ் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 18 பேர் பலி!

Friday, January 18th, 2019
எதியோப்பியாவில் சாலையில் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தவறும் அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை – நீதி அமைச்சர்!

Friday, January 18th, 2019
தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தவறும் அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல... [ மேலும் படிக்க ]

அனைத்து வாகனங்களுக்கும் புதிய நடைமுறை – நிதி அமைச்சு!

Friday, January 18th, 2019
2019முதல் அமுலுக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்ட காபன் வரி அனைத்து வாகனங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் வாகன வருமான அனுமதிப் பத்திரமானது... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்!

Friday, January 18th, 2019
ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றில் இலங்கை தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 39 வயதான நவநீதன்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெற்ற தெரேசா மே!

Friday, January 18th, 2019
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவசரமாக சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரதான எதிர்க்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் தமது உரிமைகளையே கேட்கின்றனர்: சிங்கள மக்களின் உரிமைகளையல்ல – சுதந்திரக் கட்சியின் செயலாளரிடம் ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் எடுத்துரைப்பு!

Friday, January 18th, 2019
இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தொடங்குவதே இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு... [ மேலும் படிக்க ]

காங்கோ தேர்தல் – இறுதி முடிவுகளை ஒத்திவைக்க வலியுறுத்தல்!

Friday, January 18th, 2019
காங்கோவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை ஒத்திவைக்க ஆபிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடான  காங்கோவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சிம் அட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியலில் !

Friday, January 18th, 2019
தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் சிம் அட்டைகளை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவு... [ மேலும் படிக்க ]

நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Friday, January 18th, 2019
நாட்டில் தற்போது நிலவும் குளிர்ச்சியான காலநிலையினை எதிர்வரும் நாட்களிலும் எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில... [ மேலும் படிக்க ]