
பாணால் வன்முறை வெடிப்பு – சூடானில் 19 பேர் பலி!
Friday, December 28th, 2018சூடானில் பாணின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சூடான் நாட்டில் பாண் உற்பத்திக்கான... [ மேலும் படிக்க ]