இலங்கைக்கு அறிக்கை ஒன்றை கையளித்துள்ளது ஐ.சி.சி!
Friday, December 28th, 2018
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவு, விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அறிக்கையொன்றை கையளித்துள்ளது.
டுபாயில் இடம்பெற்ற காலந்துரையாடலொன்றின் பின்னர் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தொடர்ச்சியாக இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரியொருவர் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
203 ஓட்டங்களுக்குள் சுருண்டது அவுஸ்திரேலியா!
உலக கிண்ண றக்பி தொடர்: காலிறுதிக்கு தெரிவான அணிகள்!
பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி!
|
|
|


