உலக கிண்ண றக்பி தொடர்: காலிறுதிக்கு தெரிவான அணிகள்!
Monday, October 14th, 2019
2019 ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண றக்பி தொடரின் காலிறுதி போட்டிக்காக 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் ஜப்பான், அயர்லாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், வேல்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே இவ்வாறு காலிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
Related posts:
இன்னும் மிகப் பெரிய போட்டி காத்திருக்கிறது - இங்கிலாந்து அணித்தலைவர்!
எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் அவசியம் - நிரோஷன் திக்வெல்லவுக்கு தெரிவுக் குழுத் தலைவ...
மேற்கிந்தியத் தீவுகள் - அவுஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடர் – தொடரை வென்றது அவுஸ்திரேலியா!
|
|
|


