Monthly Archives: November 2018

1600 விமான சேவைகள்  இரத்து : மக்கள் அவலம்!

Monday, November 26th, 2018
கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 1600 விமானங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முதல் மத்திய அமெரிக்காவில் கடும் பனிப்புயல்... [ மேலும் படிக்க ]

அரச பாடசாலைகள் அனைத்திற்கும் 30 ஆம் திகதி விடுமுறை!

Monday, November 26th, 2018
அரச பாடசாலைகள் அனைத்தும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பாடசாலைகள் 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும்... [ மேலும் படிக்க ]

ஈரானில் பாரிய நிலநடுக்கம் – 170 பேர் காயம்!

Monday, November 26th, 2018
ஈரானின் மேற்கு பகுதியில் நேற்றிரவு(25) திடீரென ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 6.3 ரிக்டர் என்ற... [ மேலும் படிக்க ]

கூடிய விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Monday, November 26th, 2018
அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர்கள் சிலர் கூடுதலான விலைக்கு உரத்தை விற்பனை... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளில் விசேட பரீட்சை நிலையங்கள்!

Monday, November 26th, 2018
எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2018 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு தலைவராக அசந்த டி மெல்கே!

Monday, November 26th, 2018
இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக் குழுவின் தலைவராக அசந்த டி மெல்கே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமிந்த மென்திஸ், ஹேமந்த விக்ரமரத்ன, பிரண்டன் குருப்பு மற்றும் தலைமை... [ மேலும் படிக்க ]

500 பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து!

Monday, November 26th, 2018
பிரதமர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 500 பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பெரும்பாலான பிரதேசங்களில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்!

Monday, November 26th, 2018
பெரும்பாலான பிரதேசங்களில் இன்று(26) பிற்பகல் வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், மற்றும் தென் மாகாணங்களில் பல... [ மேலும் படிக்க ]

தொற்றுநோய்: ஒரு மாதத்தில் 02 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Monday, November 26th, 2018
உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் காரணமாக 2,138 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த ஒக்டோபர் மாதத்தில்... [ மேலும் படிக்க ]

மழையுடன் கூடிய காலநிலை : டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு!

Monday, November 26th, 2018
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். உயிரியல் குறியீட்டில் 20 வீத நுளம்புப் பெருக்க... [ மேலும் படிக்க ]