Monthly Archives: August 2018

கலிபோர்னிய விமான விபத்து; 5 பேர் பலி!

Monday, August 6th, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்டா அன்னா நகரில் ஷாப்பிங் சென்டர் பகுதியில் இருந்து 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று அவசரமுடன் தரையிறங்க முற்பட்டபோது... [ மேலும் படிக்க ]

வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல்!

Monday, August 6th, 2018
கொழும்பு - கோட்டை மெலிபன் வீதிப் பகுதியிலுள்ள பைகள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு 3 தீயணைப்பு வாகனங்கள் சென்று... [ மேலும் படிக்க ]

இன்று உயர்தர பரீட்சை ஆரம்பம்!

Monday, August 6th, 2018
நாடுமுழுவதும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களுக்கு... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய ஒன்றிய இணையத்தளத்தில் இலங்கைக்கு முக்கிய இடம்!

Sunday, August 5th, 2018
பொதுநலவாய ஒன்றியத்தின் இணையத்தளத்தில் இலங்கை தொழில்வான்மையாளர்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் திருமதி... [ மேலும் படிக்க ]

மனித வெடிகுண்டு தாக்குதல்: ஆப்கன் மசூதியில் 20 பேர் பலி!

Sunday, August 5th, 2018
ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில், தொழுகையின் போது இரண்டு மனித வெடிகுண்டுகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பாக்தியா மாகாணம்... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளுக்கு 21 மில்லியன் ரூபா கடன் உதவி!

Sunday, August 5th, 2018
இளைஞர் தொழில்வாண்மையாளர்களை ஊக்குவிப்பதற்கான பிரதமர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி பிரிவு, இளைஞர்களுக்காக முன்னெடுத்துள்ள இலங்கை வங்கி கடன் திட்டத்தில் 47 இளைஞர் யுவதிகளுக்கு... [ மேலும் படிக்க ]

காட்டுத் தீ: கலிஃபோர்னியா 1,000 வீடுகள் நாசம்!

Sunday, August 5th, 2018
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில், ரெடிங் நகரைச் சுற்றியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின. அந்தப் பகுதியிலிருந்து... [ மேலும் படிக்க ]

ஜெர்மனி கேப்டன் நியுர் மறுப்பு!

Sunday, August 5th, 2018
ஜெர்மன் கால்பந்து அணியில் வீரர் மெஸுட் ஒஸில் மீது இனப்பாகுபாடு காட்டப்படவில்லை என அதன் கேப்டன் மானுவேல் நியுர் கூறியுள்ளார். நட்சத்திர வீரரான மெஸுட் ஒஸில் துருக்கி வம்சாவளியைச்... [ மேலும் படிக்க ]

ரூ.15 கோடி இழப்பு வழக்கில் இம்ரான் கானுக்கு ‘சம்மன்’

Sunday, August 5th, 2018
அரசு ஹெலிகாப்டரை பயன்படுத்தி, கைபர் மாகாணத்துக்கு, 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் வரும், ௭ம் தேதி ஆஜராகும்படி, பாக்., பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு, 'சம்மன்'... [ மேலும் படிக்க ]

சர்வதேச புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 21 ஆரம்பம்!

Sunday, August 5th, 2018
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச புத்தகக் கண்காட்சி... [ மேலும் படிக்க ]