Monthly Archives: August 2018

பரம்பரையலகு தொழிற்பாட்டை நிறுத்தும் மாத்திரைக்கு அனுமதி!

Wednesday, August 15th, 2018
நோபல் பரிசை தட்டிச்செல்லக்கூடிய ஒரு கண்டுபிடிப்பு, அதாவது ஒரு சிறிய இரு இழை கொண்ட ஸிழிகி மூலக்கூறானது குறித்த பரம்பரையலகை தொழிற்படாது தடை செய்கின்றது. இம் மூலக்கூறு ஞிழிகி இன்... [ மேலும் படிக்க ]

நடனம் ஆடக்கூடிய புதிய ரோபோ உருவாக்கம்!

Wednesday, August 15th, 2018
நடனமாடக்கூடிய ரோபோக்கள் ஏற்கணவே உருவாக்கப்பட்டுள்ளன.எனினும் தற்போது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட புதிய ரோபோ ஒன்று... [ மேலும் படிக்க ]

பாரதத்தின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று! செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

Wednesday, August 15th, 2018
பாரத தேசத்தின் 72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 21 குண்டுகள் முழங்க கொடியேற்றினார். நாடு முழுவதும் 72-ஆவது சுதந்திர தினம் புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கிறது துருக்கி!

Wednesday, August 15th, 2018
அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கப் போவதாக துருக்கி அறிவித்துள்ளது. தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன்... [ மேலும் படிக்க ]

பாலம் இடிந்து விபத்து 30 பேர் பலி: இத்தாலியில் சோகம்!

Wednesday, August 15th, 2018
இத்தாலியில், கனமழையால் பாலம் இடிந்து விழுந்ததில், 30 பேர் பலியாயினர் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடான இத்தாலியின் கினோவா நகரில், நேற்று காலை கனமழை பெய்தது. இதனால், சாலைகளில்... [ மேலும் படிக்க ]

7 மாதத்தில் 154 யானைகள் பலி!

Wednesday, August 15th, 2018
நடப்பாண்டின் முதல் 7 மாதத்தில் மாத்திரம் 154 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவின் பிரதி பணிப்பாளர் யூ.எல். தௌபிக் தெரிவித்துள்ளார். யானைகளுக்காக... [ மேலும் படிக்க ]

13ஆவதுதிருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்திலிருந்து ஆரம்பிப்பதே தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க உதவும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 14th, 2018
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வாக மாவட்ட சபைகளை அறிமுகம் செய்வது என்ற இராஜாங்க வெளிவிவகாரஅமைச்சர் வசந்த சேனநாயக்கவின் திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முற்றாக... [ மேலும் படிக்க ]

அஞ்சல்மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்!

Tuesday, August 14th, 2018
புதிய அஞ்சல்மா அதிபராக பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக அஞ்சல் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பிரித்தானிய மக்களை மோதித்தள்ளியது கார் : ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிப்பு!

Tuesday, August 14th, 2018
பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் வீதியில் சென்றவர்கள் மீது காரினால் மோதி வன்முறையை ஏற்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

தவிசாளர் தன்னிச்சையான செயற்பாடு –  பேருந்து நிலையத்துள் சிறு வியாபர கடைகள் அதிகரிப்பு – ஈ.பி.டி.பியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் குற்றச்சாட்டு!

Tuesday, August 14th, 2018
கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் சிறு வியாபர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது விடயத்தில்  தவிசாளர் செயலளாரின் உதவியுடன் தன்னிச்சையாக வழங்கி வருவதாக ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]