Monthly Archives: June 2018

15 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை – ஆட்பதிவு திணைக்களம்!

Monday, June 4th, 2018
நாட்டிலள்ள  15 வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வயதெல்லை முன்னர் 16 ஆக அமைந்திருந்தது. அதனை 15 வயதாக குறைத்த பின்னர் இந்த... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவோர் மீது கடும் நடவடிக்கை – வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சர்!

Monday, June 4th, 2018
இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. வெளிநாட்டில் பணிபுரிந்த போது உயிரிழந்தவர்களுக்காக... [ மேலும் படிக்க ]

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மரணம்- மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Monday, June 4th, 2018
ஆறு மணித்தியாலங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தான செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வொன்றில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

பனம் பொருளிலான உற்பத்திகளுக்கு பயிற்சிகள் வழங்க பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை !

Sunday, June 3rd, 2018
பனை அபிவிருத்தி சபை பனம்பொருளிலான உற்பத்திகள் மற்றும் கைப்பணி பொருள்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பனம்பொருள் உற்பத்தியாளர் அமைப்புக்களை கிராம மட்டங்களில்... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சிசபை சாரதிகளுக்கு வாகன பராமரிப்பு தொடர்பான பயிற்சிநெறி!

Sunday, June 3rd, 2018
யாழ் மாவட்டத்தில் 16   உள்ளுராட்சி சபைகளில் கடமையாற்றும் சாரதிகளுக்கு அவதானமான சாரதீயம் மற்றும் வாகனப்பராமரிப்பு தொடர்பில் விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளதாக உள்ளுராட்சி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகம் கிடைக்காதோர் கிராம அலுவலருடன் தொடர்பு கொள்ளவும் – தேர்தல் திணைக்களம்!

Sunday, June 3rd, 2018
2018 வாக்காளர் கணக்கெடுப்புக்கான படிவங்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் படிவங்கள் கிடைக்காதவர்கள் கிராம அலுவலரிடம் தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கிராமசேவை உத்தியோகத்தர்களின் சம்பளம் 2020 இல் அதிகரிக்கும் – அமைச்சர் வஜிர தெரிவிப்பு!

Sunday, June 3rd, 2018
கிராம உத்தியோகத்தர்களின் சம்பளமும் 2020 ஆம் ஆண்டாகும்போது இன்னும் அதிகரிக்கும். இதன்படி மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு 28,940 ரூபாயும் இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு 32,290 ரூபாயும்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பு மீளாய்வில் மக்களுக்கு விழிப்புணர்வு குறைவு!

Sunday, June 3rd, 2018
ஜீன் மாதம் முதலாம் திகதியிலிருந்து வாக்காளர் படிவங்கள் அந்தந்தப் பகுதிகளிலுள்ள கிராம சேவையாளரூடாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று வாக்காளர்... [ மேலும் படிக்க ]

மாநகரசபை உறுப்பினர்களுக்கு யப்பானில் செயலமர்வு!

Sunday, June 3rd, 2018
மாநகரசபை உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான 3 தினங்களுக்கும் யப்பான் நாட்டில் இடம்பெறும் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பம்... [ மேலும் படிக்க ]

பயனற்றுக் கிடக்கும் பொருளாதார மைய நிலையம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Sunday, June 3rd, 2018
கிளிநொச்சி அம்பாள் குளம் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள நாற்பது கடைகளில் இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன. விரைவில் அதுவும் மூடப்பட்டு பொருளாதார மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]