15 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை – ஆட்பதிவு திணைக்களம்!
Monday, June 4th, 2018
நாட்டிலள்ள 15 வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த வயதெல்லை முன்னர் 16 ஆக அமைந்திருந்தது. அதனை 15 வயதாக குறைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது..
Related posts:
வரட்சி நீங்கும் வரைதேவையற்ற மின்விளக்குகள் வேண்டாம் - ஜனாதிபதி!
மீண்டும் போராட்டத்தினை முன்னெடுக்க வடமாகாண பட்டதாரிகள் தீர்மானம்!
22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படாது - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக...
|
|
|


