Monthly Archives: June 2018

5 நாடுகளின் இறக்குமதி வரியை நீக்கியது சீனா!

Thursday, June 28th, 2018
இலங்கை உட்பட 5 நாடுகளுக்கு சீனா அரசு கால்நடை தீவனங்களுக்கு வரி ரத்து செய்துள்ளது. இலங்கைஇ இந்தியாஇ வங்காளதேசம் லாவோஸ் தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!

Thursday, June 28th, 2018
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தாமதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து... [ மேலும் படிக்க ]

225 மத்திய நிலையங்கள் ஸ்தாபிப்பு!

Thursday, June 28th, 2018
சிறுபோக நெல் அறுவடை கொள்வனவின் பொருட்டு நாடு முழுவதும் 225 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. 20 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!

Thursday, June 28th, 2018
வடமாகாணத்தில் பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை கரையோரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு மற்றும்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகம் இராமநாதன் வீதியில் திறந்துவைப்பு!

Thursday, June 28th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகம் கலட்டி இராமநாதன் வீதியின் திறந்துவைக்கப்பட்டது. நேற்றையதினம் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன்... [ மேலும் படிக்க ]

இளம் யுவதி மரணம் – அதிர்ச்சியில் உறவினர்!

Wednesday, June 27th, 2018
உணவு உண்பதை தவிர்த்து வந்த யுவதி ஒருவர் அவரது வீட்டு வளவில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம் ஈவினை மத்தியை சேர்ந்த செல்வநாயகம் சுகாயினி (வயது 36) என்ற யுவதியே மேற்படி... [ மேலும் படிக்க ]

ஆசிரிய இடமாற்றங்களை இனிமேல் வருட இறுதியில் செயற்படுத்துங்கள்!

Wednesday, June 27th, 2018
நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் ஆசிரிய இடமாற்றம் மிக முறைகேடாகவே நடைபெறுகின்றது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆசிரியர்களின் எந்தவகையான இடமாற்றமாக இருந்தாலும் வருட இறுதியில்... [ மேலும் படிக்க ]

மகுடம் சூடியது அராலி சரஸ்வதி வித்தி!

Wednesday, June 27th, 2018
வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத் தொடரில் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அராலி சரஸ்வதி மகாவித்தியாலய அணி... [ மேலும் படிக்க ]

உடுப்பிட்டியில் பெண்களைத் தாக்கி 47 இலட்ச ரூபா பணம் கொள்ளை!

Wednesday, June 27th, 2018
வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் வீட்டில் இருந்த இரு வயதான பெண்களைத் தாக்கி 47 இலட்சம் ரூபா பணம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது. மருத்துவ சத்திர சிகிச்சைக்காக... [ மேலும் படிக்க ]

முதற்கட்டமாக 4800 பட்டதாரிகளுக்கு நியமனம்!

Wednesday, June 27th, 2018
பட்டதாரிகளை அரச சேவையில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டடத்தின் கீழ் முதற்கட்டமாக 4 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று... [ மேலும் படிக்க ]