Monthly Archives: June 2018

பால்மா தொடர்பில் கட்டுப்பாட்டு விலைக்கு பதிலாக விலை சூத்திரம்!

Thursday, June 7th, 2018
பால்மா தொடர்பில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு பதிலாக விலை சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பால் உற்பத்தித்துறையின் சார்பில் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடிவிவகாரம்: முற்றுகை போராட்டத்திற்கு தயாராகும் மீனவர்கள்!

Thursday, June 7th, 2018
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் வேற்றிட மீனவர்களால் உருவான பிரச்சினையை அடுத்து அத்துமீறி தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக் கோரி வடமராட்சி... [ மேலும் படிக்க ]

வடக்கில் அரசியல் மயமாக்கப்படும்  கல்விக் கட்டமைப்பு – ஆபத்து என குற்றம்சாட்டுகின்றது இலங்கை ஆசிரியர் சங்கம்!

Thursday, June 7th, 2018
வடக்கு மாகாணத்தின் கல்விக் கட்டமைப்பு முழுவதுமாக அரசியல் மயமாகி வருவது ஆபத்தானதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் தாதியருக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

Thursday, June 7th, 2018
வட கிழக்கு மாகாணங்களில் நிலவும் தாதியர் வெற்றிடங்களை நிரப்ப சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான விண்ணப்பங்களையும் கோரவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்தார். க.பொ.த... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலை அதிபர் பதவி வெற்றிடங்கள் எப்போது  நிரப்பப்படும்? – கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!

Thursday, June 7th, 2018
நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாகக் காணப்படும் அதன் அதிபர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டு விவசாயிகளுக்கு 30 வீதமானமுதலீட்டுடன் வெங்காயம், மிளகாய்விதை உற்பத்திகளுக்கு நிதி ஒதுக்கீடு!

Thursday, June 7th, 2018
யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் நலன்கருதி 30 வீதமுதலீட்டுடன் சின்ன வெங்காய உற்பத்தி, மிளகாய்விதை உற்பத்தி, மிளகாய்ச்செய்கை போன்ற வற்றுக்கு அரசதலைவர் செயலகத்தால் 12.1 மில்லியன் ரூபாநிதி... [ மேலும் படிக்க ]

சோலர்மூலம் நீர்ப்பம்பிகளை இயக்குவதற்கு நிதி ஒதுக்கீடு விவசாயக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, June 7th, 2018
யாழ்ப்பாணமாவட்டத்தில்இயங்கும்கமநலசேவைநிலையங்களுக்குசோலர்மூலம்நீர்;ப்பம்பிகளைஇயக்குவதற்குதலா 5 இலட்சம்ரூபாநிதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

சமூகவலைத் தளங்களுக்கு மட்டுப்பாடு அவசியம் – நீதியரசர்கள்தெரிவிப்பு!

Thursday, June 7th, 2018
சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்குமட்டுப்பாடுகள்அவசியம்.  இவ்வாhறுஇலங்கை, இந்தியநீதியரசர்கள்தெரிவித்தனர். சமூகஊடகங்களுக்கு ஓர்கட்டுப்பாடுவேண்டுமா?... [ மேலும் படிக்க ]

70 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் – அமைச்சு இணக்கம்!

Thursday, June 7th, 2018
எரிபொருள்களின் விலை ஏற்றத்தை அடுத்து மீனவர்களுக்கு 70 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நேற்று முன்தினம் கடற்றொழில் நீரியல்வள அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம்... [ மேலும் படிக்க ]

வடமாகாண எறிபந்தாட்டத் தொடரில் நான்காவது முறையாக யூனியன் சம்பியனானது

Thursday, June 7th, 2018
வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான எறிபந்தாட்டத்தில் 20 வயது ஆண்கள் பிரிவில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கிண்ணம் வென்றது. கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி... [ மேலும் படிக்க ]