Monthly Archives: June 2018

இலங்கையில் புதிய எரிபொருள் வகை அறிமுகம்!

Tuesday, June 19th, 2018
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றினை இலக்காகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் புதிய வகையிலான பெட்ரோல் வகை ஒன்று அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதற்காக புதிய பரிசோதனைகள்... [ மேலும் படிக்க ]

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை மத்தி மக்கள் கோரிக்கை!

Tuesday, June 19th, 2018
அரியாலை மத்தி தெற்கு பகுதி மக்கள் தமது அடிப்படை தேவையான குடிநீருக்காக தாம் நாளாந்தம் எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு கோரி  ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தொடரும் மர்மம் : ஒரே குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் சாவு – வவுனியாவில் சோகம்!

Tuesday, June 19th, 2018
வவுனியா – கரப்பன்காடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை வட மாகாணத்தையே பெரும் சோகத்தில்... [ மேலும் படிக்க ]

துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

Tuesday, June 19th, 2018
துனிசியாவுக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரஷ்யாவில் 21வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. வோல்கோகிராடில்... [ மேலும் படிக்க ]

தொடருமா ரஷ்யாவின் வெற்றி! – எகிப்து அணியுடன் இன்று மோதல்!

Tuesday, June 19th, 2018
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் ரஷ்யா, எகிப்து அணிகள் மோதுகின்றன. இதில் ரஷ்ய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால், தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு... [ மேலும் படிக்க ]

அசத்தல் வெற்றிபெற்ற பெல்ஜியம் அணி!

Tuesday, June 19th, 2018
பனாமா அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், பனாமா அணி 3௲0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நேற்று சோச்சியில் நடந்த ‘ஜி’ பிரிவு போட்டியில் பெல்ஜியம், பனாமா அணிகள் மோதின.... [ மேலும் படிக்க ]

பிரேசில் அணியின் போராட்டம் விணானது!

Tuesday, June 19th, 2018
ஐந்து முறை உலக சாம்பியன் ஆன பிரேசில் அணி, சுவிட்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ செய்தது. ரஷ்யாவில் நடக்கும் உலக கோப்பை தொடரில் ‘இ’ பிரிவு லீக்... [ மேலும் படிக்க ]

பணிக்கு திரும்பாதுவிடின் விலக்கப்படுவர் – அஞ்சல் சேவையாளர்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, June 19th, 2018
அஞ்சல் சேவையாளர்கள் இன்று(19) சேவைக்கு சமூகமளிக்காதவிடத்து, சேவையிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என அஞ்சல்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். அனைத்து பணியாளர்களதும்... [ மேலும் படிக்க ]

இலங்கை – மேற்கிந்திய கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவு!

Tuesday, June 19th, 2018
சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 02வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. போட்டியில் இறுதி நாளான நேற்று(18) 296 ஓட்டங்கள் என்ற வெற்றி... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

Tuesday, June 19th, 2018
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை நேற்று சந்தித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய வெளிவிவகார... [ மேலும் படிக்க ]