Monthly Archives: June 2018

அதிபர்களின் சேவைக்காலம் 8 வருடம் : கல்விச் சேவைகள் குழு தீர்மானம்!

Thursday, June 21st, 2018
தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் வரும் காலங்களில் ஒரே பாடசாலையில் 8 வருடங்கள் மாத்திரமே சேவையாற்ற முடியும் என கல்வி சேவைகள் குழு தீர்மானித்துள்ளது. முன்னர் இந்த கால எல்லை 10 ஆண்டுகளாக... [ மேலும் படிக்க ]

தப்பியோடிய இராணுவத்தினரே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் – இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை!

Wednesday, June 20th, 2018
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலமளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இராணுவத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களால் 50 பில்லியன் நட்டம் –  சபாநாயகர்!

Wednesday, June 20th, 2018
அரசாங்க நிறுவனங்கள் கடந்த வருடத்தில் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை எதிர்கொண்டிருப்பதாக கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று முன்தினம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – சீனாவுக்கிடையில் வர்த்தகப் போர்!

Wednesday, June 20th, 2018
சீனப் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பின் எதிரொலி தபால் சேவையை இடைநிறுத்தியது ஓமான்!

Wednesday, June 20th, 2018
நாட்டில் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக, இலங்கைக்கான தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஓமான் அஞ்சல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. அஞ்சல்... [ மேலும் படிக்க ]

படகு விபத்து : 128 பயணிகள் மாயம்!

Wednesday, June 20th, 2018
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் உள்ள நீர்த்தேக்கமொன்றில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த படகில் பயணித்த 128 பயணிகள் காணாமல் போயுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து அணி உலக சாதனையை நிலைநாட்டியது!

Wednesday, June 20th, 2018
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 481 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்திருந்தது. இதற்குமுன்னர்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் அசத்தல் – செனகல் – ரஸ்யா வெற்றி!

Wednesday, June 20th, 2018
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது போட்டியில் கொலம்பியா - ஜப்பான் அணிகள் மோதிய நிலையில் ஜப்பான் 2-1 என வெற்றி பெற்றது. உலகக்கோப்பை வரலாற்றில் ஆசிய கண்ட அணி ஒன்று தென்அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான் – நயினாதீவு ஊடாக நவீன வீதி அமைக்க ஆலோசனை!

Wednesday, June 20th, 2018
குறிகாட்டுவான் - நயினாதீவு ஊடான போக்குவரத்து படகுப் பாதைக்குப் பதிலாக நவீன முறையைக் கொண்ட வீதி அமைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

பிரதேச சபை வாகன சாரதிகளுக்கு பராமரிப்பு பற்றி பயிற்சி நெறி!

Wednesday, June 20th, 2018
வலி மேற்கு மற்றும் வலி தென் மேற்கு பிரதேச சபையிலுள்ள சாரதிகளுக்கான வீதி ஒழுங்கு மற்றும் வாகனங்களுக்கான பராமரிப்பு குறித்த பயிற்சி நெறி எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]