Monthly Archives: June 2018

பெண் தொழிலாளர்களின் அதிகரிப்பு நீண்ட பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்!

Friday, June 22nd, 2018
இலங்கையில் பெண் தொழிலாளர் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடி பயிற்சிநெறி!

Friday, June 22nd, 2018
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை சமுத்திர பல்கலைக்கழக பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடிப் பயிற்சிநெறி நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு... [ மேலும் படிக்க ]

தென் கொரிய அதிபர் மூன் ரஷ்யாவில்!

Friday, June 22nd, 2018
தென் கொரிய அதிபர் மூன் ஜே -இன் மூன்று நாள் சுற்றுப் பயணமாக நேற்று ரஷ்யா சென்றார். இரு நாட்டு நல்லுறவு மேம்பாடு வட கொரிய நிலவரம் போன்ற விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை பந்தாடிய இங்கிலாந்து !

Friday, June 22nd, 2018
  அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் 500 ஓட்டங்களை கடப்போம் என்று நினைத்ததாக இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி... [ மேலும் படிக்க ]

ஆர்ஜெண்டினா அணியை வென்றது குரோஷியா!

Friday, June 22nd, 2018
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான அர்ஜெண்டினா அதிர்ச்சி தோல்வியடைந்தபோது அந்த அணி வீரர்கள் கண்ணீர் விட்டு அழுததை குரோஷிய வீரர் ஒருவர் மோசமாக கிண்டல்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் 190 பேர் பலி? படகு உரிமையாளர் கைது!

Friday, June 22nd, 2018
இந்தோனேசிய பயணிகள் படகு விபத்து தொடர்பில் அதன் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமாத்திராவில் உள்ள தோபா ஏரியில் குறித்த பயணிகள் படகு மூழ்கியதை அடுத்து, 3 பேர் மரணித்ததுடன், 190க்கும்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலையில் சிரேஸ்ட மாணவர்களின் அராஜகம் : 25 மாணவர்கள் பரிதாபநிலையில்!

Friday, June 22nd, 2018
வவுனியாவில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துள்ளனர். வவுனியா குருமன்காடு சந்தியில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

வடக்கின் முதல்வனாய் முடிசூடியது ஆவரங்கால் மத்தி அணி!

Friday, June 22nd, 2018
ஆவரங்கால் மத்தி அணி இறுதி நேரத்தில் அபாரமான ஆட்டத்தை கையிலெடுத்து, சம்பியன் பட்டத்தை வென்றது. 99 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் வடமாகாண ரீதியில்... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய தபாலக முன்றலில் அஞ்சல்துறை தொழிலாளர்கள் போராட்டம்!

Friday, June 22nd, 2018
அஞ்சல் துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் ஒரு அங்கமாக  யாழ்ப்பாணம் மத்திய தபாலகம் முன்றலில் யாழ் மாவட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

நயினாதீவிற்கு படகுகளில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு அங்கி கட்டாயம் அணிய வேண்டும் – வீதி அபிவிருத்தி அதிகார சபை!

Friday, June 22nd, 2018
நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பு அங்கிகளை கட்டாயம் அணிய வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான் இறங்கு துறையில் இருந்து படகுகள்... [ மேலும் படிக்க ]