பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்!
Friday, April 13th, 2018
பொதுநலவாய விளையாட்டு விழாவில், ஆடவருக்கான 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இலங்கையின் திவங்க ரணசிங்க வெண்கலப்பதக்கத்தை வெற்றி பெற்றுள்ளார்.
கலால் யபாய்... [ மேலும் படிக்க ]

