Monthly Archives: April 2018

படகு விபத்து: சினாவில் 17 பேர் உயிரிழப்பு!

Monday, April 23rd, 2018
சீனாவின் குய்லின் பகுதியில் உள்ள தாவோஹுவாஜியாங் ஆற்றில் இரண்டு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். சீனாவின் குய்லின் பகுதியில் உள்ள தாவோஹுவாஜியாங் ஆற்றில் நேற்று படகு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 08ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர்!

Monday, April 23rd, 2018
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 2.15க்கு ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் இது தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் : 11 ஆவது சாம்பியன் பட்டம் வென்ற ராபேல் நடால்!

Monday, April 23rd, 2018
பிரான்சில் நடைபெற்ற மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால். மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்... [ மேலும் படிக்க ]

கடும் உஷ்ணம்: நாட்டு மக்களுக்கு வைத்தியர்கள் விசேட எச்சரிக்கை!

Monday, April 23rd, 2018
நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடர்பில் விசேட எச்சரிக்கை  ஒன்றை வைத்தியர்ள் விடுத்துள்ளனர். இதனடிப்படையில் அண்மைக்காலமாக அதிகமான வெப்ப நிலை காணப்படுவதால்,... [ மேலும் படிக்க ]

காபுலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோரம்:  60க்கு மேற்பட்டோர் பலி !

Monday, April 23rd, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது: ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் மற்றும் பயிற்சி நிறுவகம்!

Monday, April 23rd, 2018
நாட்டில் ஒரு வருடத்திற்குத் தேவையான அரிசி கையிருப்பில் இருப்பதனால், இவ்வருடத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை என்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

100 நாடுகளில் மலேரியா : சமூக சுகாதார விசேட வைத்தியர் திருமதி தேவனீ ரணவீர!

Monday, April 23rd, 2018
மலேரியா நோய் உலகின் சுமார் 100 நாடுகளில் காணப்படுகிறது. இதனால், இந்த நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் மலேரியா தொடர்பில் முழுமையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சமூக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைகள் உயர்வடையும்?

Monday, April 23rd, 2018
மே மாதம் முதலாம் திகதி எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையும் என முன்னாள் அமைச்சரும், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓட்டங்கள் வெற்றி!

Monday, April 23rd, 2018
ஐபிஎல் போட்டித் தொடரில் இடம்பெற்ற 20 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்  !

Monday, April 23rd, 2018
அரச மற்றும் அரசின் கீழ் இயங்கும் தமிழ் ,சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுமுதல் ஆரம்பமாகிறது. குறித்த பாடசாலைகளின் முதலாம் தவணை கடந்த 6 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இன்று... [ மேலும் படிக்க ]