Monthly Archives: February 2018

தற்கொலைக்கு முயன்ற குடும்பத் தலைவர் மருத்துவமனையில்!

Wednesday, February 7th, 2018
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பத் தலைவர் ஒருவர் கழுத்தில் பிளேட்டால் வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

வெங்காயப் பூவின் விலையில் திடீர் சரிவு

Wednesday, February 7th, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெங்காயப்பூவின் விலை திடீரென சரிந்துள்ளது. சந்தைக்கு வெங்காயப்பூ கட்டாக வந்து சேர்வதால் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளன. திருநெல்வேலிச் சந்தையில்... [ மேலும் படிக்க ]

  பட்டம் சிக்குண்டதே நேற்றைய தினம் மின்சாரம் தடைப்பட்டதற்கு காரணம் – மின்சார சபையின் வடமாகாண முகாமையாளர் !

Wednesday, February 7th, 2018
சிறுவர்கள் வானில் ஏற்றி மகிழும் பட்டங்கள் மின்சார கம்பிகளில் சிக்குண்டதன் காரணமாகவே நேற்றையதினம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் இரண்டு மணிநேரம் மின் தடை ஏற்பட்டது என இலங்கை... [ மேலும் படிக்க ]

இரண்டு கோடி லஞ்சம் பெற்றதன் மூலமே கூட்டமைப்பின் மோசடித்தனம் மக்களுக்கு வெளிவந்தது – கோவிலாக்கண்டி கிராமவாசி!

Wednesday, February 7th, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள முரண்பாடுகளும் பிரச்சினைகளும் மோசடிகளும் இன்று 2 கோடிரூபா  அரசிடமிருந்து பெற்ற லஞ்சம் மூலமே வெளிவந்துள்ளது என கோவிலாக்கண்டி கிராமவாசியான... [ மேலும் படிக்க ]

விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

Wednesday, February 7th, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்லூரி அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக உதவிப் பதிவாளர் வி. சிவகௌரி அறிவித்துள்ளார் மாணவர்கள் மற்றும்  பெற்றோர்களது... [ மேலும் படிக்க ]

70 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு!

Wednesday, February 7th, 2018
தேசிய நல்லிணக்க செயற்பாட்டு திட்டத்தின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சினால் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைமயக்க மருந்து நிபுணத்துவ... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி சந்தை வியாபாரிகளது பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, February 7th, 2018
சாவகச்சேரி சந்தை கடைத்தொகுதிக்குச் சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அங்கு வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஒரு தொகுதி வர்த்தகர்களைச்... [ மேலும் படிக்க ]

சிதைந்துகிடந்த வர்த்தகத்துறையை தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா – சாவகச்சேரி வர்த்தக சங்கம் !

Wednesday, February 7th, 2018
நீங்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே பல்வேறு உதவிகளை வணிகர்களாகிய நாம் பெற்றுக்கொண்டோம் என்பதுடன் இன்று நாம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு நீங்களே பிரதான காரணம் என்றும் அந்த... [ மேலும் படிக்க ]

நாம் ஒருபோதும் பிரதி உபகாரங்களுக்காக எமது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்தது கிடையாது – சாவகச்சேரியில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 7th, 2018
நான் எப்போதும் நன்றிக்காகவோ பிரதி உபகாரங்களுக்காகவோ அன்றி தேர்தல் வெற்றிக்காகவோ எமது மக்களுக்கான சேவைகளை ஒருபோதும் முன்னெடுத்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

Wednesday, February 7th, 2018
அமெரிக்க தொழில்துறை குறியீடான டவ் ஜோன்ஸின்  மதிப்பு, சடுதியான வீழ்ச்சியை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் திங்கட்கிழமை ஒரேநாளில் மாத்திரம் ஆயிரத்து 175 புள்ளிகளை... [ மேலும் படிக்க ]