விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

Wednesday, February 7th, 2018

யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்லூரி அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக உதவிப் பதிவாளர் வி. சிவகௌரி அறிவித்துள்ளார் மாணவர்கள் மற்றும்  பெற்றோர்களது வேண்டுகோளிற்கிணங்க அவ் விண்ணப்ப முடிவு திகதி 09.02.2018 இல் இருந்து 19.02.2018அக நீடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts: