மாணவர்களுக்கான மடிக் கணினிகள் 2 மாதங்களுக்குள் வழங்கப்படும் – கல்வி அமைச்சர் அகில விராஜ்!
Wednesday, January 17th, 2018நாடு முழுவதிலும் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களில் கற்கும் மாணவர்களுக்கு மடிக் கணினிகளை இரண்டு மாதங்களில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

