Monthly Archives: January 2018

இலங்கையின் பல பகுதிகள் குளிரில் மூழ்கும் அபாயம்!

Friday, January 19th, 2018
இலங்கையில் இரவு மற்றும் காலை வேளைகளில் பல பகுதிகளில் உலர் வானிலையுடன் குளிரான காலநிலையும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. இதேவேளை நுவரெலியாவில் எதிர்வரும் இரு... [ மேலும் படிக்க ]

திருடர்களுக்கு தண்டனை நிச்சயம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!  

Friday, January 19th, 2018
பிணைமுறி விசாரணை அறிக்கையிலும் மகிந்த காலத்து ஊழல் மோசடி அறிக்கையிலும் முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகளையும் உரியமுறையில் நடைமுறைப்படுத்தித் திருடர்களுக்குத் தண்டனை வழங்கவும்... [ மேலும் படிக்க ]

சக அரசியல் கட்சிகளை நான் விமர்சிப்பதென்பது காழ்ப்பு ணர்ச்சி காரணமாக அல்ல: அவர்கள் வரலாற்றில் விட்ட தவறுகளை பகிரங்கப்படுத்தவே – டக்ளஸ் எம்.பி !

Friday, January 19th, 2018
கடந்தகால அரசியல் தலைமைகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தோற்றுப் போனமைக்கும் நிறைவேறாது போனமைக்கும் குறித்த அரசியல் தலைமைகள் முன்வைத்த கோரிக்கைகள் நம்பிக்கையுடனோ அன்றி... [ மேலும் படிக்க ]

கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுத்த செயல்வீரர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – சரவணை மக்கள் புகழாரம்!

Friday, January 19th, 2018
கொடுத்த வாக்குறுதிகளுக்கு  செயல்வடிவம் கொடுத்த செயல்வீரனாக டக்ளஸ் தேவானந்தாவையே நாம் பார்க்கின்றோம் என சரவணை சின்ன மடு மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். வேலணை சரவணை சின்னமடுவில்... [ மேலும் படிக்க ]

அன்புடன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு…

Friday, January 19th, 2018
மீண்டும் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், உங்களின் நியாயமான தீர்ப்புக்காக உங்களுடன் மனந்திறந்து சில கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ள முற்படுகின்றேன். 1989ஆம் ஆண்டுக்குப்... [ மேலும் படிக்க ]

அன்புடன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு…

Friday, January 19th, 2018
மீண்டும் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், உங்களின் நியாயமான தீர்ப்புக்காக உங்களுடன் மனந்திறந்து சில கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ள முற்படுகின்றேன். 1989ஆம் ஆண்டுக்குப்... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு தட்டுப்பாடு!

Friday, January 19th, 2018
இலங்கை போக்குவரத்து சபையில் 1,350 பஸ்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து சபையிடம் 7,329 பஸ்கள் உள்ளதாகவும் அவற்றில் 6,400 பஸ்கள் மாத்திரமே சேவையில்... [ மேலும் படிக்க ]

கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு அரச அலுவலகங்களில் பெட்டிகள்!

Friday, January 19th, 2018
யாழ். மாநகராட்சி மன்றம் திண்மக் கழிவுகளை அகற்றும் திட்டத்தின் கீழ் அரச அலுவலகங்களிலும் திண்மக் கழிவுகளை சேகரிப்பதற்கு வசதியாக கழிவுகள் சேகரிப்பு பெட்டிகள் வைக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

மெய்வன்மை போட்டிகளை ஜனவரி 30 ஆம் திகதிக்குள் நடத்திமுடிக்குமாறு அறிவிப்பு!

Friday, January 19th, 2018
வடக்கு மாகாணப் பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்குள் இல்ல மெய்வன்மைப் போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி மேலும்... [ மேலும் படிக்க ]

யங்ஹென்றிஸ், மற்றும்  சண்டிலிப்பாய் இளைஞர் அணிகள்  கிண்ணத்தை கைவென்றன!

Friday, January 19th, 2018
சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் இளவாலை யங்ஹென்றிஸ் அணியும் ஆண்கள் பிரிவில் சண்டிலிப்பாய்... [ மேலும் படிக்க ]