Monthly Archives: December 2017

கனடா தேசிய கிரிக்கெட் அணியில் தமிழனுக்கு இடம்!

Sunday, December 10th, 2017
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் U19 கிரிக்கெட் போட்டியில் 16 நாடுகள் பங்கு கொள்கின்றன. இப் போட்டியில் கனடா தேசிய கிரிக்கெட் அணியில் ஈழத் தமிழரான நரேஸ்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கழகங்களைப் பதிவு செய்தல்!

Sunday, December 10th, 2017
2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நல்லூர் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் நல்லூர்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு விN~ட திட்டம் வேண்டும்!

Sunday, December 10th, 2017
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு விN~ட திட்டம் என்ற அடிப்படையில் ஒரு நிதியுதவித்... [ மேலும் படிக்க ]

போலி நாணயத் தாளுடன் மானிப்பாயில் ஒருவர் கைது

Sunday, December 10th, 2017
போலி ரூபா தாள்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. மானிப்பாய் வாசியான 31 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார். இவரிடமிருந்து 500... [ மேலும் படிக்க ]

ரஷ்ய நாடாளுமன்றில் நுழைவதற்கு அமெரிக்கச் செய்தியாளருக்கு தடை!

Sunday, December 10th, 2017
ரஷ்ய நாடாளுமன்றில் நுழைவதற்கு அமெரிக்கச் செய்தியாளருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள அமெரிக்க ஊடகங்களை வெளிநாட்டு முகவர்கள் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. மேலும் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் வாழிடங்கள் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக காத்துக் கிடக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, December 10th, 2017
மிக மோசமான யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளான வடக்கு மக்கள் மிக அதிகளவான தேவைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களும் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக... [ மேலும் படிக்க ]

பின்தங்கிய பாடசாலைகளுக்கு உதவ முன்வராதவர்களே எமது மக்கள் பிரதிநிதிகள் – முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை அதிபர்!

Sunday, December 10th, 2017
மக்கள் பிரதிநிதிகள் தமக்கு பின்னால் திரியும் அதிபர்களுடைய பாடசாலைகளுக்கே உதவி செய்கின்றார்கள். மாறாக தேவையுடைய பின்தங்கிய பாடசாலைகளை இனம்கண்டு உதவுகின்றார்கள் இல்லை. இவ்வாறு... [ மேலும் படிக்க ]

விரைவில் வடக்கில் 110 மருத்துவர்கள் நியமனம்!

Sunday, December 10th, 2017
வடக்கு மாகாணத்தில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்காக 110 மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று மாகாண சுகாதார அமைச்சின் செயலர் எஸ்.திருவாரகன்... [ மேலும் படிக்க ]

உரிமை கோரப்படாத நிலையில் வாகனங்கள்!

Sunday, December 10th, 2017
யாழ்ப்பாணம் நீதிமன்றில் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்ட உரிமை கோரப்படாத நிலையில் கீழ்வரும் வாகனங்கள் காணப்படுகின்றன. இலக்கமற்ற கறுப்பு நிற துவிச்சக்கரவண்டி 1, இலக்கமற்ற கறுப்பு நிற... [ மேலும் படிக்க ]

வடக்கின் தொழில்துறை முயற்சிகளுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Sunday, December 10th, 2017
நிதி அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களது வரவு – செலவுத் திட்டமானது நீலப் பசுமையாக இருந்தாலும், இதனை செயற்படுத்துகின்ற நிலையானது – தளமானது தற்போதைய நிலையில் மாற்றங்களுக்கு... [ மேலும் படிக்க ]