Monthly Archives: December 2017

இலங்கை குழு ரஷ்யாவில்!

Tuesday, December 26th, 2017
இலங்கையில் அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகளுக்கான தடை நீக்கப்பட்டதை அடுத்து அந்த தகடுகளை ஆய்வு செய்வதற்கான குழு ஒன்று ரஷ்யா செல்கிறது. இந்த கூரைத்தகடுகளால் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக... [ மேலும் படிக்க ]

விசேட விலையில் அத்தியாவசிய பொருட்கள்!

Tuesday, December 26th, 2017
அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிலையான மற்றும் நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. புத்தாண்டுக் காலத்திற்கு மாத்திரம் இதனை... [ மேலும் படிக்க ]

2018 இல் ஆசியாவின் முதலாவது சுற்றுலாத்திட்டம்!

Tuesday, December 26th, 2017
ஆசியாவின் முதலாவது சுற்றுலாத் திட்டமாக பெந்தர - தேத்துவ சுற்றுலாத் திட்டம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த... [ மேலும் படிக்க ]

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 1670 மில்லியன் வருவாய்!

Tuesday, December 26th, 2017
2017 ஜனவரி மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 18 ஆயிரத்து 260 மெற்றிக் தொன் மீன் மற்றும் மீனைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி!

Tuesday, December 26th, 2017
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் நோக்கில் பயிற்சிப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நோக்கில் தேசிய நல்லிணக்க வாரம்!

Tuesday, December 26th, 2017
எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையான ஒரு வார காலம் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு நாட்டில் இனங்களுக்கு... [ மேலும் படிக்க ]

ரஷ்யா விதித்திருந்த தடையை நீக்குவதற்கு இணக்கம்!

Tuesday, December 26th, 2017
இலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடையை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. ரஷ்யாவுக்கான தேயிலைச் சபைத் தலைவர் ரோஹன் பெட்டியகொட  இலங்கைக்கான  ரஷ்யா... [ மேலும் படிக்க ]

512 கைதிகள் விடுதலை – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்!

Tuesday, December 26th, 2017
நத்தார் தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு சிறைகளில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று  மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தேசிய நிகழ்வு!

Tuesday, December 26th, 2017
அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்காக மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்குரிய இறுதி பெயர் பட்டியல் தற்போது பாடசாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தரம் ஒன்றுக்கு மாணவர்களை... [ மேலும் படிக்க ]

கட்சி செயலாளர்கள் – மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்!

Tuesday, December 26th, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கட்சி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]