இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நோக்கில் தேசிய நல்லிணக்க வாரம்!
Tuesday, December 26th, 2017
எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையான ஒரு வார காலம் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தேசிய நல்லிணக்க வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான குறிக்கோள் சமாதானத்துடன்கூடிய வலுவான உரையாடல்கள் மாத்திரமின்றி வளமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்புக்களை ஊக்குவித்தல் மக்களிடையே சாந்தி சமாதானம் அன்பு கருணை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை விருத்தி செய்தல் பல்லின மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையும் உறுதிபடுத்தல் என்பனவாகும்.
Related posts:
தம்புள்ளையில் கோர விபத்து - சிறுமி பரிதாபமாக பலி !
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல் பணிகளில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ...
வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்காவில் கைது!
|
|
|
அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது சாத்தியமாகுமா? - வைத்திய நிபுணர்...
இலங்கை தொடர்பான வெளிப்புற தலையீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டது சீனா - சீன பிரதிநிதி ஜெனீவாவில் தெரிவ...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார் - இரண்டு வெளிநாட்டு இராஜதந்திர...


