Monthly Archives: November 2017

வெளிநாடு செல்ல தடை – ஐக்கிய தேசிய கட்சி!

Wednesday, November 29th, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதீடு மீதான இறுதி... [ மேலும் படிக்க ]

வடக்கில் தொடரும் அரச பேருந்து பணியாளர்களின் போராட்டம்!

Wednesday, November 29th, 2017
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபிராந்தியத்தின் அரச பேருந்து பணியாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. வடபிராந்திய பேருந்து சாலை அதிகாரிகள் இருவரை பதவி... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

Wednesday, November 29th, 2017
உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் நாளை(30) சந்திப்பொன்றுநடைபெறவுள்ளது. இதனைத் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, November 29th, 2017
வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டில் யுத்தத்திற்கு முன்பிருந்த பல்வேறு தொழில் முயற்சிகள் தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படாத ஒரு நிலை காணப்படுகின்றது. அரச கைத்தொழில்... [ மேலும் படிக்க ]

ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது!

Wednesday, November 29th, 2017
ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை(28) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் மூன்று வீடுகளில் 20 பவுண் தங்க நகைகள் கொள்ளை!

Wednesday, November 29th, 2017
யாழ். சாவகச்சேரி கல்வயல் சண்முகானந்தா வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை(28) அதிகாலை அடுத்தடுத்து மூன்று வீடுகளில் 20 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கல்வயல் புலுட்டையன் பிள்ளையார்... [ மேலும் படிக்க ]

அணியில் இணைக்கப்படார் பென் ஸ்டாக்ஸ்?

Wednesday, November 29th, 2017
தாக்குதல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் பென் ஸ்டாக்ஸ் ஆஷஸ் தொடரில் இணைக்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. எனினும் இதனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஒலிம்பிக் மெய்வல்லுனர்களுக்கு தடை!

Wednesday, November 29th, 2017
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மேலும் 5 ரஷ்ய மெய்வல்லுனர்களுக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது. அவர்கள் ஐவரும் ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர்கள். ரஷ்ய அரசாங்கத்தின் அனுசரணையுடன் அவர்கள்... [ மேலும் படிக்க ]

600 டெஸ்ட் விக்கட்டுகளே எனது இலக்கு !

Wednesday, November 29th, 2017
இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் குறைந்த போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஏற்படுத்தி இருந்தார். இந்த விக்கட் எண்ணிக்கையை 600ஆக அதிகரிப்பதே தமது இலக்கு... [ மேலும் படிக்க ]