ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Sunday, September 24th, 2017நீதித்துறையை விமர்சித்த குற்றத்திற்காக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளது.
இது... [ மேலும் படிக்க ]

