Monthly Archives: August 2017

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் அடுத்த மாதம் 15ஆம் திகதி!

Monday, August 14th, 2017
அடுத்த வருடம் வழங்கப்படவுள்ள பாடசாலை  மாணவர் சீருடைக்கான வவுச்சர் உதவித்தொகை அடுத்த மாதம் 15ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இம்முறை தெரிவு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்கள்  தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள விசேட படை!

Monday, August 14th, 2017
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட நடவடிக்கைப் பிரிவொன்று பொலிஸ் அதிரடிப்படை தலைமையகத்தில்... [ மேலும் படிக்க ]

தொழிற்துறை உற்பத்திகள் தசம் மூன்று சதவீதத்தால் உயர்வு!

Monday, August 14th, 2017
நாட்டின் கடந்த மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்திகள் தசம் மூன்று சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த... [ மேலும் படிக்க ]

அரசியல் நாடகங்களைத் தவிர்த்து எமது மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Monday, August 14th, 2017
அரச தரப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டைப்பினரும் மாறி, மாறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல், எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை விடுவிப்பதற்கு இதய... [ மேலும் படிக்க ]

அமைச்சர் விஜயதாசவை நீக்க முயற்சி!

Sunday, August 13th, 2017
அமைச்சர் விஜயதாசவை நீக்குவதற்கு ஐ.தே.க. நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் கொள்ளை தீர்மானங்களுக்கு... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா மறுப்பு!

Sunday, August 13th, 2017
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பொதுமக்கள் மீது அமெரிக்கப் படையினர் வான் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுவதை அமெரிக்க இராணுவத்தினர் மறுத்துள்ளனர். குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் தங்கம் வென்றார் டஃப்னே ஷிபேர்ஸ்!

Sunday, August 13th, 2017
இலண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிருக்கான 200 மீற்றர் குறுந்தூர ஓட்டத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த, டஃப்னே ஷிபேர்ஸ் (Dafne Schippers) தங்கம் வென்றுள்ளார். கடந்த 2015... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் –  இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு!

Sunday, August 13th, 2017
வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கும்  இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராசிற்குமிடையில்  சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை!

Sunday, August 13th, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் 18 மாவட்டங்களில் கடும் வறட்சியினால் மக்கன் பெரும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு

Sunday, August 13th, 2017
வடபகுதியைச் சேர்ந்த வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் ஒன்பது பில்லியன் ரூபா செலவில் இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]