வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு!
Sunday, August 13th, 2017
வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராசிற்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு நேபாளத்தில் நேற்று இடம்பெற்றது. பிம்ஸ்ரெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டிற்கு அமைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் முக்கியமான விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
Related posts:
பிரதேச செயலகப்பிரிவில் தொழில் தேடுவோர் விபரங்கள் சேகரிப்பு!
யாழ். கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று நடத்தப்படவில்லை - நாவாந்துறை பங்குத்தந்தை விளக்கம...
ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை - இடைக்கால பாதீட்டு சட்டமூலம் மற்றும் எதிர்கால அரசியல்...
|
|
|


