Monthly Archives: August 2017

40 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளது

Saturday, August 19th, 2017
மேலும் 40 வகையான மருந்துகளின் விலைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றா நோய்களுக்கான மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளும்... [ மேலும் படிக்க ]

விளையாட்டரங்கின் ஓடுபாதை 2 மாதங்களுக்குள் புனரமைக்கப்படும் – விளையாட்டுத்துறை அமைச்சர்!

Saturday, August 19th, 2017
சுகததாச விளையாட்டரங்கின் ஓடுபாதை இரண்டு மாதங்களுக்குள் புனரமைக்கப்பட்டு வீரர்களுக்கு கையளிக்கப்படும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். டொரிங்டன் விளையாட்டுத் தொகுதியின்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாத இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் !  

Saturday, August 19th, 2017
எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயினால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, August 19th, 2017
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 350 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன், கடந்த 7 மாதங்களில் டெங்கு நோயால்... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் இன்னும் 6 மாதங்களுக்கு கையிருப்பில் இருக்கும் – பொலித்தீன் உற்பத்தியாளர் சங்கம்!

Saturday, August 19th, 2017
லன்ஞ்ச் ஷீற் மற்றும் ஷொப்பிங் பைகளுக்கு, செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள ​போதிலும், ஆறு மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளன... [ மேலும் படிக்க ]

முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் விபத்தில் பலி!

Saturday, August 19th, 2017
காவற்துறை சிறப்பு படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியும் முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் போதி லியனகே திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூளையின்... [ மேலும் படிக்க ]

ஒப்பந்தக் குழுவின் தலைவர் பதவி இராஜினாமா!

Saturday, August 19th, 2017
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஒப்பந்தக் குழுவின் தலைவர் ஜீ.எஸ்.விதானகே குறித்த பதிவியிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாக குறித்த ஒப்பந்தக் குழுவின் உறுப்பினர் கலாநிதி சுரேன்... [ மேலும் படிக்க ]

டேரன் சமி பதவியிலிருந்து நீக்கம்!

Saturday, August 19th, 2017
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஷாந்த லூசியா அணியின் தலைவர் டேரன் சமியை தலைமைப் பதவியிலிருந்து விலக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

இந்திய இராணுவ தளபதி – இராணுவ தளபதி சந்திப்பு!

Saturday, August 19th, 2017
இந்திய இராணுவ தெற்கு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம் ஹரிஸ் பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் எஸ்எம் விஎஸ்எம் ஏடீசி நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகைதந்துள்ளார். இராணுவ தலைமையகத்தில்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்- பாதுகாப்பு செயலாளரர் சந்திப்பு!

Saturday, August 19th, 2017
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டிமிற்றி எ மிக்ஹேலோய்ஸ்கி பாதுகாப்பு செயலாளர்   கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என செய்ரிகள்... [ மேலும் படிக்க ]