டெங்கு நோயினால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
Saturday, August 19th, 2017
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 350 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன், கடந்த 7 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 279 பேராக அதிகரித்துள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இந்நிலையில் கடந்த இரு வாரங்களில் 10 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
யாழ்ப்பாணத்தில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 17 முறைப்பாடுகள்!
அமேசான் தீ விபத்து திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா?
இரண்டாம் கட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி கைச்சாத்து!
|
|
|


