Monthly Archives: July 2017

இலவச கல்வி தொடர்பில் ஜனாதிபதி!

Thursday, July 20th, 2017
நாட்டில் இலவச கல்வியை சக்தி மயப்படுத்தல் மற்றும் நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

பயண கட்டுப்பாடுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை – உலக சுகாதார ஸ்தாபனம்!

Thursday, July 20th, 2017
டெங்கு நோய் பரவல் காரணமாக இலங்கைக்கு பயண அறிவுறுத்தல் அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்க எந்த பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லை என்று, உலக சுகாதார ஸ்தாபனம்... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!

Thursday, July 20th, 2017
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தின் ஊடாக இலங்கையில் வினைத்திறனான... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அறிவித்தார் ஆஸி. வெளிவிவகார அமைச்சர்!

Thursday, July 20th, 2017
டெங்கு நோயை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தை  இலங்கை வந்த அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் அறிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு விடயத்தில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

Thursday, July 20th, 2017
தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது. அதற்கான வரைபை தயாரிக்கும் வழி நடத்தல் குழுவில் நானும்  உறுப்பினராக... [ மேலும் படிக்க ]

யாழ். மானிப்பாய் வாள்வெட்டுச் சம்பவம்: மேலும் இருவர் கைது 

Thursday, July 20th, 2017
யாழ். மானிப்பாய் ஆனந்த வீதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]

ஏவுகணையால் அச்சுறுத்தும் வடகொரியா:  ஜப்பான் தீவிர பயிற்சி

Thursday, July 20th, 2017
வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் கடும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள நிலையில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் விமான தற்காப்பு படையினர்... [ மேலும் படிக்க ]

பன்றிக் காய்ச்சலால் இந்தியாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்வு!

Thursday, July 20th, 2017
இவ்வாண்டில் 12 ஆயிரத்து 460 பேருக்கு இதுவரை பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மேல்சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு... [ மேலும் படிக்க ]

கும்ப்ளேவுடன் இணைந்த ஹேரத்!

Thursday, July 20th, 2017
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன்செய்துள்ளார். நடைபெற்றுமுடிந்த... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீயினால் வெளியேறிய மக்களை மீள குடியமர்த்தும் பணிகள் ஆரம்பம்!

Thursday, July 20th, 2017
கொலம்பியாவில் பரவிவந்த காட்டுத்தீ தற்போது சற்று தணிந்துள்ள நிலையில் பாதுகாப்பான இடங்கள் என கருதும் இடங்களுக்கு மக்களை திருப்பி அனுப்பும் பணிகளை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]