Monthly Archives: July 2017

மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த அனுமதி!

Wednesday, July 26th, 2017
ஒன்பது மாகாண சபைத் தேர்தல்களையும், ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தைச் சேர்த்த ஆறு கிரிக்கெற் நடுவர்கள் இலங்கை கிரிக்கெற் மத்தியஸ்தர் சபையால் தரமுயர்த்தப்பட்டனர்!

Wednesday, July 26th, 2017
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 6 கிறிக்கெற் மத்தியஸ்தர்கள் இலங்கை கிரிக்கெற் மத்தியஸ்தர் சபையினால் தரம் 5 இல் இருந்து தரம் 4 B இக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெற்... [ மேலும் படிக்க ]

தொடர் போராட்டம் நிறைவு!

Wednesday, July 26th, 2017
கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கு அமைய, வேலையில்லா பட்டதாரிகளினால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள 144... [ மேலும் படிக்க ]

மும்பை அனர்த்தம்: உயிரிழப்பு 17ஆக உயர்வு!

Wednesday, July 26th, 2017
மஹாராஷ்டிரா மாநிலத்தின் புறநகர் பகுதியிலுள்ள 40 ஆண்டுகள் பழைமையான நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், குறித்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினேழாக... [ மேலும் படிக்க ]

விமான சேவைகள் முற்றாக தடைப்படும் அபாயம்!

Wednesday, July 26th, 2017
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கனியவள ஊழியர்கள் தொடர்ந்து பணி புறக்கணிப்பால் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்படையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

Wednesday, July 26th, 2017
மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் நாளை முதல் இரு நாட்களுக்கு, இந்த நடவடிக்கை நடைபெறவுள்ளது. இதன்போது... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது – இந்தியப் பிரதமர்!

Wednesday, July 26th, 2017
இராணுவத்தின் அளப்பரிய தியாகத்தாலும் வீரத்தாலும் நாடு இன்று பாதுகாப்பாக உள்ளதென, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையை சொந்த மண்ணில் மதிப்பிட முடியாது – ரவி சாஸ்திரி !

Wednesday, July 26th, 2017
இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எளிதாக மதிப்பிட முடியாது என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் போட்டி அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவையானது எரிபொருள் விநியோகம்!

Wednesday, July 26th, 2017
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய இது... [ மேலும் படிக்க ]

சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்குக் காரணமான சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல் 

Wednesday, July 26th, 2017
  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்குக் காரணமான சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவை... [ மேலும் படிக்க ]